26 வது வருட அல்குர்ஆன் விழா -2013

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

காத்தான்குடி குா்ஆன் மதரசாக்கள் அபிவிருத்தி சபையின் 26 வது வருட அல்-குா்ஆன் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்  வரும் (16.03.2013 சனிக்கிழமை ) காலை 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ பள்ளிவாயலில்  நடை பெறவுள்ளது.

சங்கைக்குரிய ஷெய்குல் பலாஹ் ,

அல்ஹாஜ்,மௌலவி, MA.அப்துழ்ழாஹ் (றஹ்மானி)  அவா்களின் தலைமையில் நடை பெறவுள்ள மேற்படி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினா்.OLYMPUS DIGITAL CAMERA

 

Published by

Leave a comment