அழிவுச் சத்தியம் செய்வதன் மூலம் நான் குற்றமற்றவன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் என்கின்றார் காத்தான்குடி MLM.மஹ்றுாப்

OLYMPUS DIGITAL CAMERAவிசேட நிருபர்.

போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில்  காத்தான்குடி 01,  பிரதான வீதியில் அமைந்துள்ள அஸீஸா பேணிச்சா் ‘ஷோ றுாம்’ உரிமையாளா் சகோதரா் MLM. மஹ்றுாப் கைது செய்யப்பட்டார்.

33 பெரிய பார்சல் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தினில்  கடந்த (14.06.2012) கைது செய்யப்பட்டு,  சுமார் எட்டு மாத காலம் சிறையிலிருந்து தற்போது பிணையில் வந்துள்ள சகோதரா் MLM.மஹ்றுாப்,  தான் குற்றமற்றவன் என்பதனை துண்டுப்பிரசுரம் மூலம் தெரிவிக்கின்றார்.

அவரால் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டிருக்கும் இத்துண்டுப்பிரசுரம் காத்தான்குடிக்கு வெளியிலும் மற்றும் கடல் கடந்து வாழும் எமது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காகவும் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment