
காத்தான்குடி MONASH ENGLISH ACADEMY, 65 ஆவது சுதந்திர தினத்தை, காத்தான்குடி வயோதிபர் இல்லத்தில் தமது மாணவர்களுடன் கொண்டாடியது.
இதில் மாணவர்களால் சிரமதானம், உலர் உணவுப்பொருட்கள் வழங்கல், பகல் போசனம் வழங்குதலும், முதியோர்களை சந்தோசப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
Kattankudy Monash English Academy மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை விருத்தி செய்வதொடு Personality Development, Leadership Training மற்றும் Social Service பயிற்ச்சியை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Leave a comment