கதுருவெலயை நோக்கி பயனித்த லொறி ஒன்று மன்னம்பிட்டிய பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது

ஏ.எல்.எம்.தாஹிர்

BY: ALM. Thahir
BY: ALM. Thahir

கதுருவெலயை நோக்கி பயனித்த எல்(க)ப் லொறி ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் மன்னம்பிட்டிய பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த லொறி கிழக்குமாகாண பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான நெல்லு மூடைகளை ஏற்றிவரும் போது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் லொறி பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன் போது அப்பகுதி இருளில் மூழ்கியதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குறித்த லொறி சாரதியும், உதவியாளரும் காயம்காரணமாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

BY: ALM. Thahir
BY: ALM. Thahir
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy

Published by

Leave a comment