
பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பகுதி நேர ஹிப்ழ்ப் பிரிவுக்கான மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 09.02.2013 நாளை இன்ஸா அல்லாஹ் காலை 09.00மணிக்கு அல்-மனார் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளதாக அல்-மனார் அறிவியற் கல்லூரி பிரதி அதிபர் எம்.ஐ.எம். அன்வர் (ஆசிரியர்) தெரிவித்தார்.
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள இப்பகுதி நேர ஹிப்ழ்ப் பிரிவில் ஆரம்பக் கட்டமாக 25மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில் மாலை வேளையில் அஸர் தொழுகையிலிருந்து மஃரிப் தொழுகை வரைக்கும் வாரநாட்களிலும் லீவு நாட்களிலும் சுபஹ் தொழுகையிலிருந்து (05.30)07.30மணிவரை காலையும் மாலையில் வழமை போன்றும் இடம்பெறவுன்ளது.
Leave a comment