இப்படியும் ஓரு பரீட்சை பெறுபேறு வந்திருக்கு!

-ACM. Sabry

examஅண்மையில் வெளியாகிய 2012 க.பொ.த. உ/த பரீட்சையின் பெறுபேறுகள் மீண்டும் சில பிழையான மற்றும் மாற்றமான தகவல்களுடன் வெளியாகி இருக்கின்றன.

பின்வரும் குறித்த பரீட்சாத்தியின் சுட்டிலக்கத்தை (6157661) பரீட்சைத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பரீட்சை பெறுபேறு பரீட்சிக்கும் போது, சில அதிசயமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளதானது, குறித்த மாணவரையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

இதைவிட தமிழ் பிரிவில் 3S எடுத்த ஓர் மாணவன் மாவட்ட மட்டத்தில் 10வது இடம் என்பதாகவும் பெறுபேறு தெரிவிக்கின்றது.

பின்வரும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தை ‘கிளிக்’ செய்து நீங்களும் பரீட்சித்துப் பார்க்கலாம்.

http://www.doenets.lk/exam/exam_AL.jsp

Published by

Leave a comment