65வது சுதந்திர தின வைபவமும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி தின நிகழ்வும்

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

65வது சுதந்திர தின வைபவமும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி தின நிகழ்வும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் சிரேஷ்ட அரபு மொழி விரிவுரையாளர் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அதிபர் மௌலவி நஷ்மல்(பலாஹி), பிரதி அதிபர் எம்.ஐ.எம். அன்வர், அல்-மனார் கல்லூரி பொருளார் அன்வர் சதாத், அல்-மனார் கல்லூரி உப செயலாளர் எச்.எம்.கலீலுர்ரஹ்மான், அல்-மனார் காரியாலயப் பொறுப்பாளர் லியாவுதீன் மற்றும் ஆசிரியர்கள் அதிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டதுடன் அதிபர் உப அதிபர் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

BY: FM. Farhan
BY: FM. Farhan
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy
Your Kattankudy

Published by

Leave a comment