–பளுழுல்லாஹ் பர்ஹான்

65 ஆவது சுதந்திர தினத்தை முன்ணிட்டு மாத்தறையில் நடைபெற்று சுதந்திரதின விழா இன்று காலை இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் மாத்தறையில் அமைந்துள்ள சனத் ஜயசுரிய மைதானத்தில் நடைபெற்றது.
தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திமா ராசப்புத்திர மற்றும் மாத்தiறை மாவட்ட செயலாளர் WKK. அத்துகோர அவர்களும் அன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Leave a comment