பாலமுனையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

BY: AM. Thalha
BY: AM. Thalha

A.M. தல்ஹா

காத்தான்குடி-பாலமுனையில் இலங்கையின் 65வது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பாலமுனை அல்-ரஷீத் கிராமத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசியக் கீதமும் பாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்களும், காத்தான்குடி உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

BY: AM. Thalha
BY: AM. Thalha

Published by

Leave a comment