மருத்துவ அலட்சியத்தால் இடது கை அகற்றப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவி அசலா பிரியதர்ஷினியின் சுகநலம் விசாரிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ், ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மாணவியுடன் உரையாடுகின்றனர்.
(தினகரன்)
![mainpic_L[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/01/mainpic_l12.jpg?w=600&h=398)
Leave a comment