
– பழுளுல்லாஹ் பர்ஹான்
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் கவுன்சிலர் அலி அக்பர் பாவாவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
கல்முனை மாநகரினை முன்மாதிரி மிக்க மாநகர சபையாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் நகர்வாக இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மாநகரின் பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இஸ்லாமிய குடியரசின் கவுன்சிலர் அலி அக்பர் பாவாவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
கல்முனை மாநகரினை முன்மாதிரி மிக்க மாநகர சபையாக அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் முதல்வரின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தின் நகர்வாக இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மாநகரின் பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


Leave a comment