புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய அமைச்சர்களது விபரம் வருமாறு:
01) சுசில் பிரேமஜயந் – சுற்றாடல் அமைச்சர்
02) சம்பிக்க ரணவக்க – தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
03) பவித்ரா வன்னியாராச்சி – மின் சக்தி அமைச்சர்
04) அனுர பிரியதர்ஷன யாப்பா – பெற்றோலிய வளத்துறை அமைச்சர்
05) லக்மன் செனவிரத்ன – சீனி தொழிற்சாலை- அபிவிருத்தி அமைச்சர்
06) லக்மன் யாப்பா அபேவர்தன – நிதி திட்டமிடல் அமைச்சர்
07) ஜயரத்ன ஹேரத் – பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர்
08) துமிந்த திஸாநாயக்க – கல்வி சேவைகள் அமைச்சர்
09) காமினி விஜித் விஜித்த முனி சொய்சா – வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
10) பசீர் சேகுதாவுத் – உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சர்
Leave a comment