புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், திட்டஅமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

-பழுளுல்லாஹ் பர்ஹான்

16 - Copyஅமைச்சரவையில் ஏற்படுத்தப்பட்ட புதிய மாற்றத்திற்கமைவாக புதிய அமைச்சர்கள் 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் திட்ட அமைச்சர்கள் 2பேரும் இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சுசில் பிரேமஜயந்த – சுற்றாடல் அமைச்சு (முன்னாள் பெற்றோலிய அமைச்சர்)

சம்பிக்க ரணவக்க – தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு (முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்)

பவித்ரா வன்னியாராச்சி – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

அனுர பிரியதர்ஷன யாப்பா – பெற்றோலிய வளத்துறை அமைச்சு

லக்மன் செனவிரத்ன – சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு

லக்மன் யாப்பா அபேவர்தன – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

ஜயரத்ன ஹேரத் – தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு

துமிந்த திஸாநாயக்க – கல்வி சேவைகள் அமைச்சு

காமினி விஜித் விஜித்த முனி சொய்சா – வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு

பசீர் சேகுதாவுத் – உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சு (முன்னாள் கூட்டுறவு உள்நாட்டு பிரதியமைச்சர்)

திட்ட அமைச்சர்கள்:

நிர்மல கொத்தலாவல – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

ரோஹித அபேகுணவர்த்தன – துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள்

பிரதியமைச்சர்கள்

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் – பொருளாதார அபிவிருத்தி

எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி

பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு

அப்துல் காதர் – சுற்றாடல் மற்றும் புதுபிக்கத்தக்க ஆற்றல்

சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி

சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை

16 - Copy
03

10

17

Published by

Leave a comment