ஜனாஸா அறிவித்தல்

jaanaகாத்தான்குடி 3 மெத்தை ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவில் (ஹூதா லேன்) வசித்து வந்த HM. சுகைப் (வயது 34 ) அவா்கள் 28.01.2013 திங்கட்கிழமை கண்டி வைத்தியசாலையில்  வைத்து வபாத்தானார்கள். ( இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி றாஜிஊன் ).இவா் காத்தான்குடி பிரதான வீதி  SUN – ELECTRICALS  இன்  மருமகனும், காத்தான்குடி கடற்கரை வீதி NATHA JEWELLER  உரிமையாளருமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரது குடும்பத்தார்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரித்துக்கொள்வதுடன், அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவும் எமது வாசகர்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment