ஊடகவியலாளர் ஸஜீ விபத்து

sajiதேசிய தொலைக்காட்சியின் பிராந்திய செய்தியாளர் SHM.  ஸஜீ 23.01.2013 புதன்கிழமை மோட்டார்  சைக்கில் விபத்துக்குள்ளாகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு  தற்பொழுது வீடு திரும்பியுள்ளார்.
 
அவரது சுகத்துக்காக நாம் பிரார்த்திக்கின்றோம்.

-உங்கள் காத்தான்குடி

23012013744

Published by

Leave a comment