– எம்.எல்.எம். அன்ஸார்
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பீ.எச்.ஜே.பி.சுகததாஸவுக்கும் ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை(23) அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது மீள்குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியவசிய, மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராயப்பட்டது.

Leave a comment