உலகமே ஒரு குழந்தைக்காக கண்ணீா் விட்டு அழுத வரலாற்று நிகழ்வு என்றால் அது றிஸானா நபீக்கின் மரணச் செய்தி தான் என்பதனை யாவரும் அறிவர்.
அந்த றிஸானா நபீக்கின் விடுதலைக்காக பல முக்கிய தலைவா்கள் போராடித் தோற்றுப் போன செய்தியினை நாம் அறிவோம். அவ்வாறு றிஸானா நபீக்கின் விடுதலைக்காக போராடிய தலைவா்களில் ஒருவா்தான் இலங்கை நாட்டின் அதிஉத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவா்கள்.
தனது குழந்தையைப் பறி கொடுத்து விட்டுத் தவிக்கும் றிஸானா நபீக்கின் தாய், தந்தை, சகோதரிகளை அலரிமாளிகைக்கு அழைத்து (22.01.2013 செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி சந்திக்க உள்ளார்.

Leave a comment