கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுாக் காத்தான்குடி அல்-அமீன் பாடசாலைக்கு விஜயம் செய்தார்

003டீன் பைரூஸ்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் (Engi) அவா்கள்  காத்தான்குடி மட்/அல்-அமீன் வித்தியாலயத்திற்கு  ( 21.01.2013 திங்கட்கிழமை ) காலை சமூகமளித்திருந்தார். மாணவ சமூகம்,ஆசிரியா்கள் மற்றும் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளும் முகமாகவே  கௌரவ  சிப்லி பாறுாக் (MPC/Eng.) அவா்கள் சென்றிருந்தார்.

பாடசாலையின் அதிபர் MMM.கலாவுதீன் BA/JP-SLPS அவா்களினால் வரவேற்கப்பட்ட கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை  அதிபரிடமும் , ஆசிரியா்களிடமும்  கேட்டறிந்து கொண்டார்.

DSC00016DSC00015DSC00005DSC00009DSC00012DSC00008DSC00010சுமார் 03 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் ஆராதனை மண்டபம்.DSC00019DSC00021 DSC00021

Published by

Leave a comment