புதியகாத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய தரம் ஒன்று புதிய மாணவா்கள் அனுமதி

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் 2013 தரம் ஒன்றுக்கான புதிய மாணவா்கள் அனுமதியும் வரவேற்பு நிகழ்வு,  வித்தியாலயத்தின் அதிபர் யூனுஸ் JP தலைமையில் ( 18.01.2013 வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணியளவில் புதிய பாடசாலை மண்டபத்தில்  நடை பெற்றது.  

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா்  பொறியியளாளர்அல்ஹாஜ். ஷிப்லி பாறுாக் JP,  திரு. S.சிறிதரன் (SLEAS)  (பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அபிவிருத்தி மட்டக்களப்பு/மத்தி வலயம் ஏறாவூர்,  காத்தான்குடி நகர சபை உறுப்பினர்  அல்ஹாஜ். HMM.பா்க்கீர் BA/JP உட்பட ஏனைய அதிதிகள், ஆசிரியா்கள் பெற்றோர்கள், உலமாக்கள் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்  பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது புதிய மாணவிகளை பழைய மாணவிகள் மலா் கொடுத்து வர வேற்றனர்.

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment