ஜனாஸா அறிவித்தல்

janaasaa photoபுதிய காத்தான்குடி அல் அமீன் வீதி மற்றும் புதிய காத்தான்குடி அப்றார் மஹல்லாவில் வசித்து வந்த அல்ஹாஜ்- M.கலந்தர் லெப்பை ( வெல்கம் ஜூவலரி உரிமையாளர்) 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிறாஜிஊன் ) அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று இரவு 09.00 மணிக்கு புதிய காத்தான்குடி நுாராணிய ஜூம்அ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு  காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மேட்டு நில மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

புதிய காத்தான்குடி  பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு அண்மையில் இவரது  வெல்கம் ஜூவலரி ஸ்தாபனம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by

Leave a comment