சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாமிடம் பெற்ற அல்ஹாபிழ் MR. முகம்மது றிஸ்கான் 18.01.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ( 18.01.2013 வெள்ளிக்கிழமை ) இன்று அஸா் தொழுகையினைத் தொடா்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் அதிபர் சங்கைக்குறிய மௌலான மௌலவி அல்ஹாஜ்.MA. அப்துல்லாஹ் (றஹ்மானி) அவா்களினால் நினைவுச்சின்னம் வழங்கி முகம்மது றிஸ்கான் கௌரவிக்கப்பட்டார்.
கவிமணி MHM.புஹாரி (பலாஹி) அவா்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.













Leave a comment