மீன் ஏற்றுமதித் துறைமுகம் இன்று திறப்பு

Dikkowita-1[1]

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதித் துறைமுகமான திக்கோவிட்ட மீன் ஏற்றுமதித் துறைமுகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

 Project_110_current_image_2011-05-27_11.07.03_JPG_403x301_autocrop_sharpen_q85[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மீன் ஏற்றுமதித் துறைமுகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் கீழ், 51 மில்லியன் யூரோ செலவில் இந்த மீன் ஏற்றுமதித் துறைமுகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment