தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து ஒதுக்கப்பட்ட பஸ் வண்டிகளை நீர்கொழும்பு பஸ் டிப்போ பொறியியலாளர்கள் மறுசீரமைத்துள்ளனர்.
அவ்வாறு மறுசீரமைக்கப்பட முதலாவது பஸ்வண்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகை வளவில் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கமவும் கலந்துகொண்டார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment