தௌஹீத் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்வு

MACA. நாஸர் ஜமாலி

காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் கடந்த 16-01-2013 புதன்கிழமை இரவு 8.45 மணி அளவில் தௌஹீத் உலமாக்களுக்கான விஷேட தர்பியா நிகழ்வொன்று மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளி வாயலில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி தாருல் ஹதீத் இஸ்லாமிய கல்வி மையத்தின் தலைவரும், அல்மனார் அறிவியற் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், சஊதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான கலாநிதி U. L. அஹமத் அஷ்ரப் அஸ்ஹரி (PHD) அவர்கள் கலந்து கொண்டு அல்குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் அரபு வசந்தம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

thow2

thow1

thow

thow3

Published by

Leave a comment