டீன் பைரூஸ்.
காத்தான்குடி மண்ணுக்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கும் அல்மனார் அறிவியற் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா 18.01.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பி்.ப. 6.00 மணிக்கு அதன் தலைவா் அல்ஹாஜ் கலாநிதி அஷ்ஷெய்ஹ் UL. அஹ்மத் அஷ்ரப் (PhD Assistant Professor – Najran University KSA ) அவா்களின் தலைமையில்
நடைபெற உள்ளது.
உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த பல முக்கிய அதிதிகள் பலா் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இந்நிகழ்வுக்கு அன்பு பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனா் அல்மனார் அறிவியற் கல்லுாரியின் நிர்வாகத்தினர்.
Leave a comment