அல்குர்ஆனைச் சுமந்த ஹாபிழுக்கு காத்தான்குடி மக்களின் மகத்தான வரவேற்பு

டீன். பைரூஸ்.

67849_349751758457523_1159503736_n[1]அல்ஹாபிழ்  முஹம்மது றிஸ்கான் அவா்களுக்கு காத்தான்குடி மக்களின் மகத்தான வரவேற்பு நிகழ்வு ( 18.01.2013 வெள்ளிக்கிழமை பி.ப.03.30 மணி ) காத்தான்குடி மொஹிதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற உள்ளது.

அல்குர்ஆன் மனனப் போட்டிக்காக சுமார் 87 நாடுகளிலிருந்து  கலந்து கொண்ட மாணவா்களுள் இவா் முதலாமிடம் பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனவே பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனா்.

ஏற்பாட்டுக்குழு சார்பாக.   

Published by

Leave a comment