காத்தான்குடி அல்-மனார் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

OLYMPUS DIGITAL CAMERA– டீன் பைருஸ்.

காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 18/08/2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வுக்கு அன்புப் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அலஹாஜ் அஷ்செய்ஹ் ALM.மும்தாஸ் BA (மதனி)

பொதுச் செயலாளர்,

அல்மனார் அறிவியல் கல்லுாரி,

காத்தான்குடி

OLYMPUS DIGITAL CAMERA                                                     பெரிதாக்கிப் பார்ப்பதாயின் படத்தின் மேல் கிளிக் செய்யவும்

OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment