– ஹனிபா.JP
முன்னாள் அமைச்சா் அல்ஹாஜ். MSM. சுபைர் (MPC) அவா்களினால் தொடர் மழை காரணமாக மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட ஏறாவூர் 10 ம் சந்திப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பால்மா பக்கட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
ஏறாவூர் 10 ம் சந்திப் பகுதியில் வதியும் பல குடும்பங்கள் தொடா் மழை காரணமாக மிகக் கூடுதலாகப் பாதிக்கப் பட்டிருந்தனா்.
அம்மக்களின் நிலமையினை அறிந்த முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ். MSM. சுபைர் (D/C) அவா்களினால் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ( ANCHOR MILK/PEDIAPRO MILK ) பால்மா வகைகள் வழங்கப்பட்டன.

Leave a comment