புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் 2013 ம் ஆண்டுக்கான புதிய மாணவா்களை வரவேற்கும் நிகழ்வு (09.01.2013 புதன்கிழமை) பணிப்பாளர் அல்ஹாஜ்.HMM.பாக்கீர் BA.JP அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
மேற்படி நடை பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கௌரவ அல்ஹாஜ். சிப்லி பாறுக் (கிழக்கு மாகாண சபை உறுப்பினா்), அல்ஹாஜ். M.ஜெசீம். JP (காத்தான்குடி நகர சபையின் பிரதி நகர முதல்வா்), அல்ஹாஜ்.SHM. இஸ்மாயீல் BA/SLES (செயலாளர் காத்தான்குடி கல்விக் குழு காத்தான்குடி), திருமதி. KM. ஜெமிலுன்னிஷா BA. (உதவி கல்விப் பணிப்பாளர் -முன்பள்ளி அபிவிருத்தி), புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் தலைவா் KLM. றஹீம்.JP /M.ஹமீட் JP (செயலாளர் HPS) மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் நிர்வாக சபை உறுப்பினா்கள் உட்பட பாடசாலையின் ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனா்.
இன்றைய நிகழ்வில் சுமார் 95 க்கும் மேற்பட்ட சிறார்கள் மாலை அணிவித்து வரவேற்கப் பட்டனர்










Leave a comment