பாம்புகளின் வெளியேற்றம்: மக்கள் பதற்றம்!

paampuடீன் பைரூஸ்.

‘பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். அது போல தற்பொழுது பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிலத்தில் நீா் மட்டம் உயா்வதனால் நிலத்தினை ஒட்டி வாழ்ந்து வந்த பாம்புகள் வெளியே படையெடுக்கத் தொடங்கி விட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி உள்ள நிலையில் நிலத்தில் வாழ்ந்து வந்த நுாற்றுக்கணக்கான பாம்புகள் வெளியேறி மக்கள் குடிவாழும் பகுதிகளுக்குள் படையெடுக்க தொடங்கி இருக்கின்றன. அதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனா்.

வெள்ளத்தால் அள்ளுன்டு செல்லும் பல பாம்புகள் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் சென்ற  சம்பவங்கள்  பல பதிவாகி உள்ளன.

மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமா று வேண்டப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment