சீனாவில் கடும் குளிர்: நீர் உறைந்ததால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் செயலிழந்தன!

resize_image[1]-MJ

சீனாவில் தற்பொழுது கடும் குளிர் நிலவி வருகின்றது. கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கடும் குளிரால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

000cf1bdc9db12099ce140[1]தற்பொழுது மைனஸ் 7 க்கும் குறைவான வெப்பநிலை நிலவி வருவதால் கடல், ஏரிகள் மற்றும் உல்லாச நீர் ஏரிகள் அனைத்தும் உறைந்து பனிக்கட்டிகளாகி இருக்கின்றன. பாதைகளும் மைதானங்களும் பனித்துகள்களால் நிறைந்திருக்கின்றன.

கடல்களும் ஏரிகளும் உறைந்துள்ளதால்  பல்லாயிரக்கணக்கான கப்பல்களும், ஓடங்களும்  செயலிழந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

1264381500402_1264381500402_r[1]27 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் அளவுக்கும் அதிகமாக வட மேற்கு சீனாவின் கடலில் பிரமாண்டமான  பனிப்படலம் உறைந்திருக்கின்றது.

U47P5029T2D436621F26DT20120202155750[1]

விமான சேவைகள் உட்பட போக்குவரத்துக்கள் பனிப்பாறைகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் இடைநிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment