இ.போ.ச காத்தான்கு​டி சாலை வெள்ளத்தில்!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடி சாலை (CTB Depot) வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதையும் ஊழியர்கள் சிரமப்படுவதையும் படங்களில் காணலாம்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.

Published by

Leave a comment