தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது விடயத்தில் பொது மக்கள் மிகுந்த அவதானத்தடன் இருக்குமாறு வேண்டப்படுகின்றனா்.
குறிப்பாக…
1) நீர் தேங்கி நிற்பதனைத் தவிர்த்தல்.
2) நுளம்புக் கடியினிலிருந்து பாதுகாப்பு பெறல்.
3)குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருத்தல்.
4) அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறல்.
5)இது விடயமாக பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருத்தல்.





Leave a comment