விசேட நிருபர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப் பட்டுள்ளதுடன் வீதிகள் பல நீரினால் மூழ்கியுள்ளன.
கரையோரப் பகுதிகளில் வதியும் சில குடும்பங்கள் தங்களின் முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டோக்கள் இல்லாத நிலையில் மாட்டு வண்டி, ரிக்க்ஷா வண்டிகளை பயன் படுத்திச் செல்வதனைக் காணமுடிந்தது.





Leave a comment