2011 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை காத்தான்குடி பொது நுாலகம் சிறப்பாக நடாத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடமாக தெரிவு செய்யப்பட்டள்ளது.
2011 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை காத்தான்குடி பொது நுாலகம் சிறப்பாக நடாத்தி முடித்தமையைப் பாராட்டி கடந்த 31.10.2012 அன்று தேசிய நுாலக ஆவணவாக்கள் சேவைகள் நபையினால் நடாத்தப்பட்ட கௌரவிப்பு விழாவில் காத்தான்குடி வாசிகசாலைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது இடத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டன.
கல்வி அமைச்சா் கௌரவ பந்துல குணவா்த்தன அவா்களால் பாராட்டி வழங்கப்பட்ட இவ் விருதுகளை காத்தான்குடி நகர சபையின் முப்பெரும் எழுச்சி விழாவின் போது நகர முதல்வா் அல்.ஹாஜ் SHM. அஸ்பர். JP அவா்கள் காத்தான்குடி நுாலக உத்தியோகத்தா்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Leave a comment