காத்தான்குடி நகர சபை ஊழியா்கள் கௌரவிக்கப் பட்டனர்

DSC00140  -காத்தநகா் தீன்.

காத்தான்குடி நகர சபையின் முப்பெரும் நிகழ்வுகள்   இடம் பெற்றபோது   கடந்த காலங்களில் மிக திறமையாக சேவையாற்றிய நகர சபையின் ஊழியா்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் அவா்களுக்கான நினைவுச் சின்னங்களும்  வழங்கப் பட்டது.

நிகழ்வுக்கு  அதிதியாக அழைக்கப்பட்டிருந்த தாஜூல் மில்லத் கௌரவ அல்.ஹாஜ் .MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்களினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.DSC00155

DSC00159DSC00177DSC00180DSC00153DSC00140DSC00178DSC00140

Published by

Leave a comment