முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று காலை தெஹிவளையில் இடம்பெற்றபோது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி, பைசல் காசிம் எம்.பி ஆகியோர் மாணவன் ஹாபிஸ் றிஸ்கானால் அழைத்துவரப்பட்ட போது எடுத்த படம்.
-தினகரன்
Leave a comment