காத்தான்குடியில் கலக்கப் போகும் மினராக்கள்

p1010024 – விசேட நிருபர்

தரீக்கத்துல் முப்லிஹீன் எனும் அமைப்பின் காத்தான்குடியின் வரலாற்றில் இராட்சத மினரா உடைத் தெறியப் பட்டதினை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

அவ்வாறு உடைத் தெறியப் பட்ட அந்த மினரா  தற்போது மிக வேகமாக   தரீக்கத்துல் முப்லிஹீன் வளாகத்தில் அமைக்கப்பட்டு வருவதனைக் காணக் கூடியதாக உள்ளது.

p1010024

Published by

Leave a comment