தலைமைத்துவ பயிற்சியில் மாணவிகள்…..

mainpic_L[1]கண்டி, கண்னொருவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள் நேற்று ஆரம்பமாகின.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தலைமைத்துவ பயிற்சிபெறும் மாணவர்களை சந்தித்து பேசிய போது பிடிக்கப்பட்ட படம் (தினகரன்)

Published by

Leave a comment