சீடோ (SEEDO) நிறுவனத்தின் பாராட்டு விழா

OLYMPUS DIGITAL CAMERAடீன் பைரூஸ்.

காத்தான்குடி சீடோ நிறுவனத்தின் ஏற்பாட்டினால் அண்மையில்  நடாத்தப்பட்ட பாராட்டு விழாவும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும்  அதன் தலைவா் சகோதரா் ABM.ஜெளபா் தலைமையில் இடம் பெற்றது.

காத்தான்குடி பாடசாலை மட்டத்தில் பல சாதனைகளை புரிந்த மாணவா்களுக்கான பாராட்டு நிகழ்வும் பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இதன் போது சீடோ நிறுவனத்தின் செயலாளா் மௌலவி அல்ஹாபிழ் ULM. அஸ்ஹா் (ஜமாலி) மற்றும் சமூக மேம்பாட்டிக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவா் சமூக சேவையாளர் MHM. ஹாரிஸ் JP  அவா்கள் உட்பட இன்னும்  பல அதிதிகளும்  கலந்து சிறப்பித்தனா்.  OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment