காத்தான்குடி என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது பேரீச்சை மரங்கள்தான். அதியமான இந்த மரங்களின் வளா்ச்சியே வித்தியாசமானதுதான்.
காத்தான்குடியின் பிரதான வீதியின் நடுவில் மிகவும் அழகாக காட்சி தரும் இந்த பேரீச்சை மரங்களை பாராமரிப்பதற்கு என ஒருவா் நியமனம் செய்யப் பட்டுள்ளார். அவா் காலை, மாலை நேரங்களில் மரங்களை பாராமரிக்கின்ற வேலைகளில் ஈடு படுவதனைக் காணக் கூடியதாக இருந்தது.
மரங்களைப் பராமரிக்கும் காட்சி



Leave a comment