ஜனாஸா அறிவித்தல்

janaasaa photoகாத்தான்குடி 03,  ஹூதா ஒழுங்கையில் வசித்து வந்த  ஓய்வு பெற்ற  முன்னாள் கிராம சேவை உத்தியோகஸ்தா் அல்.ஹாஜ். எம்.ஏ.சீ.அலியார் அவா்கள் (26.12.2012  செவ்வாய்க்கிழமை)  இன்று அதிகாலை 05.30 மணியளவில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்).

அன்னார் மிகச்சிறந்த சமூக சேவையாளா் மாத்திரமின்றி ஒரு  சிறந்த சிந்தனையாளரும் கூட.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று லுஹா் தொழுகையின் பின் காத்தான்குடி 03, முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரது மறுவை வாழ்வுக்குக்காகப் பிரார்த்திக்கின்றோம்.

Published by

Leave a comment