டிசம்பா் 26 உலகத்தையே உசுப்பி விட்டுச் சென்ற சுனாமிப் பேரலையின் எட்டாவது (8) ஆண்டு நிறைவு 26.12.2012 இன்றாகும். இன் நாள் இலங்கையின் தேசிய பாதுகாப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.
சுனாமிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அப்பாவி உயிர்களின் நினைவாக (26.12.2012.புதன்கிழமை ) காலை 09.25–09.27 இடைப்பட்ட நேரத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

Leave a comment