M.A.V. Asees
காத்தான்குடி-06, டீன் வீதி, A.L.S.மாவத்தையில் அமைந்துள்ள எமது ஸாஹிறா வலது குறைந்தோர் விஷேட பாடசாலையில் 2013ம் ஆண்டுக்கான புதிய மாணவ, மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பின்வரும் தகைமையுடையர்கள் விண்ணப்பங்கள் நேர்முகப்பரீட்சை மூலம் தேரந்தெடுக்கப்படும்.
தகைமைகள் :
1. தன்மை : வாய் பேசாமை, காது கேளாமை, மந்தப்புத்தி, சிறு அங்கவீனம் போன்ற குறைபாடு உள்ளவர்கள்.
2. வயது : வாய் பேசாதோர் உளவயது 06 தொடக்கம் 16 வயது வரை ஏனையோர் 08 வயது தொடக்கம் 16 வயது வரை.
3 ஆண்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்படுவதுடன் எல்லா மாணவ மாணவிகளுக்கும் உணவு, கல்வி, தொழிற்பயிற்சி, வைத்திய வசதிகள், பெருநாள் ஆடைகள், போக்குவரத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதுடன் சிறந்த அனுபவமுள்ள பயிற்றப்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் மூலம் சைகைக் கல்விகளும் வழங்கப்படும்.
4. விண்ணப்ப முடிவு திகதி : 2012.12.26
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
முகாமையாளர்,
கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு,
டீன் வீதி, A.L.S.மாவத்தை,
காத்தான்குடி-06.
தொலைபேசி இல : 065 224 4089
ஈமெயில்: zahirahandicapped@gmail.com
இணையத்தளம் : http://www.zahirahandicapped.org



Leave a comment