-டீன் பைரூஸ்
காத்தான்குடி நகர சபையின் முற்பெரும் நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது. இன்றைய நிகழ்வுக்கு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த தாஜூல் மில்லத் கௌரவ அல்.ஹாஜ்.MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவா்களும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சா் சிவனேசதுறை சந்திரகாந்தன், உட்பட பல அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனா்.
இன்றைய நிகழ்வின் போது கௌரவிப்புகள், நினைவுச் சின்னங்கள் வழங்கள், போன்ற பல் வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.பெற்றன அவற்றின் படங்கள்………
படத்தின்மேல் ‘கிளிக்’ செய்க.













Leave a comment