காத்தான்குடியில் தோண்டப்பட்ட 3 ஓடைகள்

DSC00032முஹம்மது சத்ரி

அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரனமாக மிக அவசரமாக  காத்தான்குடியில் தோண்டப்பட்ட மூன்று  ஓடைகள்.

இது  காத்தான்குடி  2, ஆ.ம.ஹாஜியார் வளவின் முன்DSC00020

இது DR. அலீம் கடற்கரை வளவின் முன்னால்DSC00021

‘நதியா பீச்’ என அழைக்கப்படும் காத்தான்குடி தெற்கு கடற்கரைப்பகுதி சற்று அப்பால் தோண்டப் பட்டதுDSC00027

இது  பாலமுனையில்DSC00032

Published by

Leave a comment