உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றிருந்த சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கெளரவ அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.MP அவா்கள் தனது பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அமைச்சரின் மேற்படி சவூதி அரேபியா பயணமானது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கும் மிகப் பிரயோசனமாக அமைந்ததாகவும் அறிய முடிந்தது.
![n41[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/n4111.jpg?w=125&h=149)
Leave a comment