இறால் மழை

rain%20circle[1]உலகம் அழிவு என்ற புறளிக்கு மத்தியில் மற்றுமொரு அதிசய மழை திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பெய்திருக்கின்றது. நாட்டில் சில பகுதிகளில் பெய்த மீன் மழை, ஜெலி மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழையைத் தொடர்ந்து திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதோடு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் பல அதிசய நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment