இரு இளைஞா்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனா்

ஹனீபா JP (Evr)

ஏறாவூர் பற்று, மாவடி ஓடையின் பகுதியில் இன்று பி்.ப. 05.30 மணியளவில் இரு தமிழ் இளைஞா்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மாவடி ஓடையின் பகுதியின் நீா் மட்டம் மிகக் கூடுதலாக இருக்கின்ற நிலையில் மாடுகளை தேடிச் சென்ற திரு.ராகுலன், பத்மநாதன் என்ற இரு இளம் தமிழ் இளைஞா்களே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா். இவா்களின் நிலை  அறியாத குடும்பத்தினர் மகவும் கவலையுடன் இருக்கின்றனா். இவா்களை தேடும் பணி தொடா்கின்றது.

Published by

Leave a comment