முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கொளரவ அல்.ஹாஜ்.ULNM முபீன் BA/JP அவா்களுடைய காத்தான்குடி கடற்கரை வளவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகள் இன்று பேய்ந்த கடும் மழை காரணமாக முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
புதிய காத்தான்குடியில் ‘தோனா’ என்று சொல்லக் கூடிய பல இடங்களளில் இருந்து ஓடி வரும் மழைநீர் இந்த இடத்திற்குத்தான் வந்து சோ்கின்றன என்பதனை அறிய முடிந்தது. 




Leave a comment